புன்னகை மாறாமல் காட்சி அளிக்கும் பெண்கள்

Loading… பெண்களிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு குடிகொண்டிருக்கும். சந்தோஷம் தான் வாழ்வின் அடிப்படை தேவை. மகிழ்ச்சி தான் வாழ்க்கையை வசந்தமாக்கும் திறவுகோல். எந்த வேலையாகவும், சின்ன விஷயமாகவும் இருந்தாலும் கூட அதை ரசித்து சந்தோஷமாக செய்ய தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த காரியங்களில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டிருப்பவர்கள் எந்தவொரு விஷயத்தையும் சுலபமாக கையாண்டுவிடுவார்கள். பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் சாதுரியமாக சமாளித்து விடுவார்கள். சட்டென்று மன நிம்மதியை இழக்க மாட்டார்கள். மகிழ்ச்சியை … Continue reading புன்னகை மாறாமல் காட்சி அளிக்கும் பெண்கள்